Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All
|
By Organization
| By Year
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
2021
2022
2023
2024
2025
Page 147 of 238
டொரண்டோவில் தியாகராஜ ஆராதனை
May 2010
2010 ஏப்ரல் 16, 17, 18 நாட்களில் டொரண்டோ பாரதி கலா மன்றம் (கனடா) தியாகராஜ ஆராதனையை விமரிசையாக நடத்தியது.
மேலும்...
கலாஞ்சலி குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி
May 2010
ஏப்ரல் 11, 2010 அன்று, கன்கார்டில் உள்ள சிவ முருகன் ஆலயத்திற்கு நிதி திரட்டும் முகமாக, சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி...
மேலும்...
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் வழங்கிய இசை நிகழ்ச்சி
May 2010
ஏப்ரல் 10, 2010 அன்று தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி 'இளையராகம்' குழுவினரின் 'சங்கீத மேகம்' இன்னிசை நிகழ்ச்சியை லேக்வுட் நகரின்...
மேலும்...
நேஹா குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
May 2010
ஏப்ரல் 3, 2010 அன்று லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி நேஹா குமாரின் நாட்டிய அரங்கேற்றம், ஸாரடோகா மெக்ஃபீ அரங்கத்தில் நடந்தது.
மேலும்...
லா ஹோயாவில் இந்திய இசை, நடன விழா
May 2010
2010 மார்ச் 25 முதல் 28 வரை சான் டியேகோ இந்திய நுண்கலை அகாடமி (IFAA) தனது மூன்றாவது வருடாந்திர இசை, நடன விழாவை யூத சமுதாயக் கூடத்தில் கொண்டாடியது.
மேலும்...
தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் சங்கீதமேகம்
Apr 2010
ஏப்ரல் 10, 2010 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குத் தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக இளையராகம்...
மேலும்...
வட கலிஃபோர்னியா தமிழ் மன்றத்தின் ஈஸ்டர், சித்திரைப் புத்தாண்டு விழா
Apr 2010
ஏப்ரல் 17, 2010 மாலை 4.00 மணிக்கு, வடகலிஃபோர்னியா தமிழ் மன்றத்தினர் (TNC) ஈஸ்டர் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விழாவை...
மேலும்...
அமெரிக்காவில் சுவாமி சுகபோதானந்தா
Apr 2010
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 2010 ஏப்ரல் 30, மே 1, 2 தேதிகளில் சொற்பொழிவுகளும்...
மேலும்...
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் 6வது தமிழ் மாநாடு
Apr 2010
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் ஆறாவது தமிழ் மாநாடு ஏப்ரல் 24-25 தேதிகளில் 'காலம்' என்ற பொதுத்தலைப்பில் நடக்க உள்ளது.
மேலும்...
கலாலயா மெல்லிசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Apr 2010
ஏப்ரல் 25, 2010 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு 'கலாலயா' தனது 20வது ஆண்டுவிழாவை ஒரு மெகா தமிழ் மெல்லிசை நிகழ்ச்சியோடு...
மேலும்...
அட்லாண்டாவில் குடும்பவியல் கருத்தரங்கம்.
Apr 2010
2010 ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை மாலை முதல் மே 2 ஞாயிறு மதியம் வரை அட்லாண்டா தமிழ் சபையில் குடும்பவியல் கருத்தரங்கம் ஒன்று நடைபெறும்.
மேலும்...
சிவ முருகன் கோவிலுக்காக நந்திதா ஸ்ரீராம் பரத நாட்டியம்
Apr 2010
மே 1, 2010 அன்று கான்கார்ட் சிவ முருகன் ஆலயத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் குமாரி நந்திதா ஸ்ரீராம் 'நிருத்ய சந்த்யா' என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி...
மேலும்...
Page 147 of 238
© Copyright 2020 Tamilonline