FeTNA தமிழர் விழா
Jun 2011 வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் வருடாந்திரத் தமிழர் விழா இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதியை ஒட்டிய வார இறுதியில் தென்கரோலினா மாநிலத்திலுள்ள சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. விழாவின் மையக் கருத்து... மேலும்...
|
|
அட்லாண்டா: இசைப் போட்டிகள்
Jun 2011 அட்லாண்டாவில் திருமதி கலா வாசுதேவன் அவர்களின் 'ஸ்ருதிலயா இசைப்பள்ளி' கடந்த ஆறு வருடங்களாக வாய்ப்பாட்டு, வாத்திய இசை மற்றும் பாடத்தில் போட்டிகளை நடத்தி வருகிறது. மேலும்...
|
|
|
|
விநாயகர் நாட்டிய நாடகம்
Jun 2011 மே 15, 2011 அன்று பாஸ்கர்ஸ் அகாடமி 'விநாயகர்' என்ற நாட்டிய நாடகம் ஒன்றை சாக்ரமென்டோவின் ஃபோல்ஸம் 3-ஸ்டேஜஸ் அரங்கில் நடத்தியது. மேலும்...
|
|
அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
Jun 2011 மே 14, 2011 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) மற்றும் கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் (CTA) கீழ் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும்...
|
|
|
|
|
சிகாகோ: ஸ்ரீராம நவமி
Jun 2011 ஏப்ரல் 30, 2011 அன்று சிகாகோ ஸ்ரீ பாலாஜி கோவில் ஸ்ரீராம நவமியை ஒட்டி ஜயந்தி சாவித்ரியின் ஹரிகதை மற்றும் லாவண்யா அனந்த்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவற்றை வழங்கியது. மேலும்...
|
|
|
|
அரிசோனா: மெல்லிசை மாலை
Jun 2011 ஏப்ரல் 24, 2011 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் 'மெல்லிசை மாலை' நிகழ்ச்சி ஃபீனிக்ஸ் ஆர்கேடியா உயர்நிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
|
|
|
|
CMANA இசை விழா
Jun 2011 1976ம் ஆண்டில் கர்நாடக இசை ரசிகர்களுக்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்டது CMANA (The Carnatic Music Association of North America). மேலும்...
|
|