| தெரியுமா?: 'சொல்லின்செல்வி' உமையாள் முத்துவுக்குப் பாராட்டு தெரியுமா?: FeTNA: வட அமெரிக்கக் குறள் தேனீ போட்டி
 தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு
 தெரியுமா?: விபாவின் 'கலாகார்-2015' புகைப்படப் போட்டி
 தெரியுமா?: மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன்
 தெரியுமா?: இணையத்தில் வீடு, மனை வாங்க CREDAI FAIRPRO 2015
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெரியுமா?: சென்னையில் முதியோருக்கு 'ஹார்மனி விக்டோரியா' |    |  
	                                                        | - ![]() | ![]() மார்ச் 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| வயதான பெற்றோர் கவனிப்பாரற்று இந்தியாவில் இருக்கிறார்களே என்று கவலைப்படும் அமெரிக்க NRI சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதம் ஹார்மனி எல்டர்கேரின் ஹார்மனி விக்டோரியா 
 இதன் சிறப்பு என்ன? முதியவர்கள் இங்கே தனிமைப்படுத்தப்படுவதில்லை.
 அவர்கள் இங்கே சுதந்திரமாக விளையாடலாம், படிக்கலாம். ஏன், ஆடிப்பாடிக் கொண்டாட ரிக்ரியேஷன் க்ளப்பும் உள்ளது. ஆன்மீகச்சுற்றுலா போக ஆசையா? அதற்கும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். பில் செலுத்தவும் உதவுகிறார்கள். 24 மணிநேர மருத்துவ வசதி இருக்கிறது.
 
 முதியவர்களுக்கென்றே உள்கட்டமைப்பு வசதிகளுடன் தனிப்படக் கட்டப்பட்டுள்ளது 'ஹார்மனி விக்டோரியா'. விலை சுமார் $30000தான். அதுவும் பொத்தேரியில் SRM பல்கலைக்கழகத்திற்குப் பின்னால். ஏர்போர்ட்டிலிருந்து சில நிமிடத் தொலைவில் உள்ளது. வண்டலூர் பேருந்து நிலையமும் வெகு அருகே!
 
 ஏற்கனவே ஹார்மனி எல்டர்கேர் பாண்டிச்சேரி, கோலார் போன்ற நகரங்களில் இத்தகைய முதியோர் வசிப்பிடங்களை உருவாக்கித் திறம்பட நிர்வகித்து வருகிறது. சென்னையில் அமைந்துள்ள 'ஹார்மனி விக்டோரியா' மேலும் பல சிறப்புகளைக் கொண்டதாகும். வெளியூர் பயணத்துக்கு ட்ராவல் டெஸ்க், ஜிம், அவசர சிகிச்சைக்கு வளாகத்திற்குள்ளேயே மருத்துவ மையம், தேவைக்கும் ருசிக்கும் ஏற்ப வழங்கப்படும் சைவ உணவுகள் என எல்லாம் இங்கே உண்டு.
 
 ஃப்ளாட்டுக்குத் தனி விலை, முதியோருக்கு டெபாசிட் தனி என்றெல்லாம் எதுவும் ஹார்மனி விக்டோரியாவில் இல்லை என்பது இதைத் தனித்துக் காட்டுகிறது. ஒருங்கிணைந்த விலை, தேவைக்கேற்பக் கட்டண சேவைகள் எனப் பல புதிய பரிமாணங்களுடன் முதியோர் சேவை வழங்கப்படுகிறது.
 
 பெற்றோர்களின் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் திரும்ப, நீங்கள் அவர்களுக்கு ஹார்மனி விக்டோரியாவை பரிசாகத் தரலாமே!
 | 
											
												|  | 
											
											
												| மேலும் விவரங்களுக்கு முகவரி: Harmony Eldercare Pvt. Ltd., Mookambika Complex, 5th Floor, 4, Lady Desika Road, Mylapore, Chennai 600004.
 தொலைபேசி: +91-44-24987624, 24987698
 மின்னஞ்சல்: solutions@harmonyeldercare.com
 வலைமனை: www.harmonyeldercare.com
 முகநூல்: facebook.com/harmonyeldercare
 
 செய்திக் குறிப்பிலிருந்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெரியுமா?: 'சொல்லின்செல்வி' உமையாள் முத்துவுக்குப் பாராட்டு
 தெரியுமா?: FeTNA: வட அமெரிக்கக் குறள் தேனீ போட்டி
 தெரியுமா?: ஸ்ரீ ரமண சரிதம்: ஒலிநூல் வெளியீடு
 தெரியுமா?: விபாவின் 'கலாகார்-2015' புகைப்படப் போட்டி
 தெரியுமா?: மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையர் டாக்டர் ராஜன்
 தெரியுமா?: இணையத்தில் வீடு, மனை வாங்க CREDAI FAIRPRO 2015
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |