நாளைய உலகம் பட்சியொலி பிரியம்
|
 |
தற்படம் (selfie) – ஒரு தேடலின் குறிப்பு |
   |
- தேவி அண்ணாமலை | பிப்ரவரி 2015 |![]() |
|
|
|
 |
 |
தற்படங்களில் நாம் தேடுவதுதான் என்ன?
நேற்றைய நிகழ்வுகளின் இன்றைய வினைகளையா?
இன்றைய கணத்தின் சிறிய விள்ளலை பத்திரப்படுத்தும் முயற்சியா?
காலம் ஒளிக்க நினைக்கும் யெளவனத்தையா?
காரிய மாந்தர் புறமுதுகில் குத்திய காயத்தையா?
சுய அலசலின் அறிக்கை சமர்பிப்பா?
கண்ணாடியிடம் கதைக்கும் தேவதைக் கதையின் ராணி போன்று,
தற்படங்களில் நாம் தேடுவது தான் என்ன? |
|
தேவி அண்ணாமலை, சிகாகோ |
|
 |
More
நாளைய உலகம் பட்சியொலி பிரியம்
|
 |
|
|
|
|
|