|
| சதுரங்கப் புலி |
   |
- | நவம்பர் 2014 |![]() |
|
|
|
|
 |
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம். விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.
| புதிர் 7 | புதிர் 8 |  |  |
White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக
Checkmate in Two - இரண்டு நகர்த்தலில் செக்மேட் செய்க |
|
|
அக்டோபர் மாதம் வெளியான புதிர்களின் விடை:
விடைகள்: புதிர் 5: Kd6 Kd8, Rf8# புதிர் 6: Bf6+ Nxf6, exf6#
சதுரங்கப் புலி புதிர் எண் 5க்குப் பலர் தவறான விடைகளை அனுப்பினர். இரண்டு புதிர்களுக்கும் சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
அக்ஷயா கார்த்திகேயன், சுப்ரமணியன் விஸ்வநாதன், அஜன் சுரேந்திரன் (UK), யுகேந்தர்.
பரிசு பெறுபவர்: அக்ஷயா கார்த்திகேயன்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்ஷயா கார்த்திகேயன் க்குத் தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
|
|
|
|
|
|
|
|
|
|