| ஃப்ரீமான்ட் (கலி.): மருத்துவ சேவைக்கு உதவ நாட்டிய நிகழ்ச்சி டாலஸ்: 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகம்
 ஏகத்வம்
 பாரதி தமிழ்ச் சங்கம்: கர்நாடக இசை
 அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம்
 தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி |    |  
	                                                        | - ச. திருமலைராஜன் ![]() | ![]() செப்டம்பர் 2013 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| நவம்பர் மாதம் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னதாகவே வரவேற்று அக்டோபர் 12, 2013 அன்று மாலை 3 மணி முதல் மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் கொண்டாடவிருக்கிறது. சிறுவர்களும் பெரியவர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம், நாடகம், கரியோக்கி நிகழ்ச்சிகள் இடம் பெறும். 
 பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்ள:
 நித்யவதி சுந்தரேஷ் - 510-857-3714
 மின்னஞ்சல் - batsvolunteers@gmail.com
 
 ஸ்பான்சர் செய்ய விரும்புவோர்
 வாசுதேவன் நஞ்சகூடு - 650-868-0510
 | 
											
												|  | 
											
											
												| உறுப்பினராக: bharatitamilsangam.com 
 திருமலை ராஜன்,
 ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஃப்ரீமான்ட் (கலி.): மருத்துவ சேவைக்கு உதவ நாட்டிய நிகழ்ச்சி
 டாலஸ்: 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகம்
 ஏகத்வம்
 பாரதி தமிழ்ச் சங்கம்: கர்நாடக இசை
 அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம்
 தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |