|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  மனைவி: டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல... டாக்டர்: அவரைப் பகல் வேளையில கொஞ்சம் பேச விடுங்க.
 
 நூரணி சிவராமன்,
 ட்ராய், மிச்சிகன்.
 
 *****
 
 மனைவி: நான் வீட்டுக்குள்ள வரும்போது மட்டும் ஏன் கண்ணாடி போட்டுக்கறீங்க?
 கணவன்:  தலைவலி வந்தா டாக்டர் கண்ணாடி போட்டுக்கச் சொல்லியிருக்கார்.
 | 
											
												|  | 
											
											
												| ஆர். சந்திரசேகரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |