| மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் பேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு
 பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி
 GATS: தீபாவளி கொண்டாட்டம்
 NETS: குழந்தைகள் தினவிழா
 அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா
 தென்கலிஃபோர்னியா: தீபாவளித் திருவிழா
 ஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை
 பல்லவிதா: விவ்ருத்தி 2012
 கௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா
 சிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்
 பல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| நவம்பர் 3, 2012 அன்று  லேக் கௌன்டி (சிகாகோ) தமிழன்பர்கள், தீபாவளித் திருவிழாவை லேக் கௌண்டி இந்து ஆலயத்தில் கொண்டாடினர். டாக்டர். மாதங்கி சேகரனின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. 4 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறார் தங்கள் இசை, நடனம், நாடகத் திறன்களை வெளிப்படுத்தியது மனம் கவரும் வண்ணம் இருந்தது. பல்வேறு நடனப்பள்ளிகள் பங்கேற்று இவ்விழாவைச் சிறக்கச் செய்தன. இவ்விழா சிறக்கச் செயற்குழு உறுப்பினர்கள் மாதங்கி சேகரன், ஜோதி அருண், மது குமார், சுகந்தி ஈஸ்வர், சின்னச்சாமி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். சின்னசாமி நன்றி நவின்றார். | 
											
												|  | 
											
											
												| கமலா ராதாகிருஷ்ணன், சிகாகோ, இல்லினாய்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 பேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு
 பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி
 GATS: தீபாவளி கொண்டாட்டம்
 NETS: குழந்தைகள் தினவிழா
 அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா
 தென்கலிஃபோர்னியா: தீபாவளித் திருவிழா
 ஐயப்ப சமாஜம்: மண்டல பூஜை
 பல்லவிதா: விவ்ருத்தி 2012
 கௌடிய வைணவ சங்கம்: இலையுதிர்கால விழா
 சிகாகோ: 'ஆள் பாதி ஆவி பாதி' நாடகம்
 பல்லவிதா: அருணா சாய்ராம் கச்சேரி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |