| சிவந்த பூரி சுரைக்காய் போண்டா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| பச்சைப் பூரி 
 தேவையான பொருட்கள்
 கீரை (ஸ்பினாச்) - 1 கட்டு
 கோதுமை மாவு - 2 கிண்ணம்
 ரவை - 2 தேக்கரண்டி
 நெய் (அ) வெண்ணெய் - 2 தேக்கரண்டி
 உப்பு - 1/2 தேக்கரண்டி
 எண்ணெய் - பொரிப்பதற்கு
 
 செய்முறை:
 கீரையைக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறிது எண்ணெய் விட்டு வதக்கி மிக்சியில் அரைத்து கோதுமை மாவு, ரவை, நெய்/எண்ணெய், உப்பு எல்லாம் சேர்த்து ஒன்றாகக் கீரையுடன் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். இதைப் பூரியாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும். தொட்டுக் கொள்ள உருளைக் கிழங்கு மசால் (அ) தேங்காய்ச் சட்னி நன்றாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், கலிபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிவந்த பூரி
 சுரைக்காய் போண்டா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |