| ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள் நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
 அரோரா பாலாஜி கோவில் பிரம்மோத்சவம்
 ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
 நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
 மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம்
 மேக்னா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
 திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
 பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
 நகரத்தார் கூட்டமைப்பு விழா
 தமிழ்நாடு அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் ஆன்மீகப் பயணம் |    |  
	                                                        | - ![]() | ![]() செப்டம்பர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| கௌடியா வைணவ சங்கத்தின் (GVA) நிறுவன ஆசாரியரான சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் போது நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, கனெக்டிகட், வாஷிங்டன், மேரிலாந்து, டெக்சாஸ், ஜார்ஜியா ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ஜூன் 23 முதல் ஆகஸ்ட் 3 வரை, ஸ்ரீமத் பாகவதம், கீதை, முகுந்த மாலை, ஸ்ரீ சைதன்யரின் போதனைகள் ஆகியவை குறித்து ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். பதட்டமும் குழப்பமும் மிகுந்த இன்றைய சமுதாயத்தில் கிருஷ்ண உணர்வைப் பரப்பும் ஒரே குறிக்கோளுடன் தனது 69வது வயதிலும் சுவாமிகள் உலகம் முழுதும் அயராது பயணம் செய்கின்றார்கள். பல ஆன்மீக நூல்களை எழுதியிருக்கும் சுவாமிகள், வேத நூல்களின் சாரம் மற்றும் ஞானத்தைக் குறித்து விளக்கமளிக்கப் பல்வேறு மாநாடுகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சி வானொலி நிலையங்கள் ஆகியவற்றால் அழைக்கப்பட்டுள்ளார். 
 கௌடியா வைணவ சங்கம் சுவாமிகளின் சொற்பொழிவுகளை ஒளி/ஒலித் தட்டுக்களாகத் தமிழ், ஆங்கிலம், இந்தியில் வெளியிட்டுள்ளனது. மேலும் நியூ ஜெர்ஸி, டெக்சாஸ், ஜார்ஜியா ஆகிய இடங்களில் வாராந்திர ஸ்ரீமத் பாகவத வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 | 
											
												|  | 
											
											
												| மேலும் விவரங்களுக்கு: www.gva.in தொலைபேசி: 1 888 9 GVA USA.
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள்
 நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 சான் ஹோசே பாலாஜி கோவில் பூமிபூஜை
 அரோரா பாலாஜி கோவில் பிரம்மோத்சவம்
 ATMA ஏழாம் ஆண்டு மாநாடு
 நிவேதா, ஐஷ்வர்யா, ஹரிப்ரியா நாட்டிய அரங்கேற்றம்
 மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம்
 மேக்னா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
 திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
 பாவனா கிருஷ்ணா நாட்டிய அரங்கேற்றம்
 நகரத்தார் கூட்டமைப்பு விழா
 தமிழ்நாடு அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |