| தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011 பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள்
 கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
 10வது தமிழ் இணைய மாநாடு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | உதவும் கரங்களுக்காக 'கும்கா' |    |  
	                                                        | - பாலா, ராஜி ![]() | ![]() மார்ச் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஏப்ரல் 10, 2011 மாலை 5:00 மணிக்கு ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் (Jackson Theater, Ohlone College, 4300, Mission Boulevard, Fremont) 'கும்கா' என்ற பல்சுவை நிகழ்ச்சியை 'ஸ்வரம்' குழுவினர் வழங்கவுள்ளனர். இதில் திரட்டப்படும் நிதி 'உதவும் கரங்கள்' சேவை அமைப்புக்கு வழங்கப்படும். 
 அதென்ன 'கும்கா'? “எங்கள் குழுவின் ஸ்பெஷாலிடி, நடனம், நாடகம், இசை மூன்றும் இணைந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்குவது” என்று கூறுவதோடு மற்றொரு விளக்கமும் உண்டு. “கல்லூரி வாழ்க்கையில் கும்காவா இருந்தது என்றால் ரொம்ப நன்றாக இருந்தது என்று பொருள். அப்படி இந்த நிகழ்ச்சியும் கும்காவாக இருக்கும். எட்டு நண்பர்களோடு தொடங்கிய 'ஸ்வரம்' இப்போது நூற்று இருபது பேர் கொண்டதாக வளர்ந்திருக்கிறது.
 
 இந்த நிகழ்ச்சி விரிகுடாப் பகுதி உதவும் கரங்கள் அமைப்பின் கலாட்டா ப்ரீமியர் லீகின் முதல் நிகழ்ச்சி. தொடர்ந்து மே மாதத்தில் கலாட்டா, விஷ்வேதாவின் Dance Mirchi ஆகியவையும் வரவுள்ளன.
 
 நுழைவுச்சீட்டு மற்றும் விவரங்களுக்கு: www.swaram.org
 | 
											
												|  | 
											
											
												| பாலா, ராஜி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011
 பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள்
 கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
 10வது தமிழ் இணைய மாநாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |