| 'அபிநயா' வழங்கிய ராமாயண நாட்டிய நாடகம் Breeze Foundation: சிறுவர் படைப்புப் பயிலரங்கம்
 பிளேனோ கணேசர் கோவில்
 ஸ்ரீ லலிதகான வித்யாலயா வழங்கிய 'அறுபடை வீடு'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  ரொசெஸ்டர் நகரத்தின் (நியூ யார்க்) அருகே உள்ள ரஷ் தலத்தில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. குருநாதர் ஸ்ரீலஸ்ரீ சைதன்யனந்த நாத சரஸ்வதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இக்கோவிலில் பல தன்னார்வத் தொண்டர்கள் பணிசெய்கின்றனர். 
 பிப்ரவரி 26, 2006 அன்று சிவராத்திரி வழிபாடு ஆகம முறைப்படி இக்கோவிலில் நடைபெற்றது. அன்று கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான அடியார்கள் எல்லோருக்கும் தம் கையாலேயே வில்வ அபிஷேகம் செய்யும் நல்வாய்ப்பு கிட்டியது. ஸ்ரீ ருத்திரம், தேவாரம், திருவாசம் ஆகியவையும் ஓதப்பட்டன.
 
 இக்கோவில்குறித்து மேலும் அறிய: www.srividya.com
 | 
											
												|  | 
											
											
												| நெடுந்தீவு சுகிர் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'அபிநயா' வழங்கிய ராமாயண நாட்டிய நாடகம்
 Breeze Foundation: சிறுவர் படைப்புப் பயிலரங்கம்
 பிளேனோ கணேசர் கோவில்
 ஸ்ரீ லலிதகான வித்யாலயா வழங்கிய 'அறுபடை வீடு'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |