எஸ். ராஜம்
|
 |
காளியம்மை ஆச்சி |
   |
- | மார்ச் 2010 |![]() |
|
|
|
 |
 |
சேவைத்திலகம் சாம் கண்ணப்பன் (ஹூஸ்டன்) அவர்களின் தாயார் திருமதி. எஸ். காளியம்மை ஆச்சி (93) நாட்டரசன் கோட்டையில் ஜனவரி 19, 2010 அன்று காலமானார். காலஞ்சென்ற திரு. எஸ். ராதாகிருஷ்ணன் (ஆஸ்டின்), எஸ். நாராயணன் (ஹூஸ்டன்) மற்றும் இந்தியாவில் உள்ள சரோஜா, மனோன்மணி, தெய்வானை ஆகியோருக்கும் இவர் தாயாராவார். |
|
|
|
 |
More
எஸ். ராஜம்
|
 |
|
|
|
|
|