| அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா சிகாகோ தங்க முருகன் விழா
 குமான் பரிசளிப்பு விழா
 சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
 MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
 அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
 சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
 மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
 கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
 சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
 அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  டிசம்பர் 6, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் கிறிஸ்துமஸ் விழாவை பார்மிங்டன் ஹில்ஸ் காஸ்டிக் சென்டரில் சிறப்பாகக் கொண்டாடியது. சிறுவர் சிறுமியருக்கான மாறுவேடப் போட்டி, தம்பதியினர் பங்கேற்ற ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிகள் விழாவிற்குச் சுவை கூட்டின. கிறிஸ்துமஸ் தாத்தாவாக சுரேந்தர் அவர்கள் வேடமிட்டது சிறப்பாக இருந்தது. 
 இறுதியில், செயலாளர் விவேக் பேசுகையில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கற்பகம், பங்கேற்ற குழந்தைகள், நடுவராகப் பங்கேற்ற ஹரிஹரன், தேசிகன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார். இந்த வருடச் செயற்குழு உறுப்பினர்கள், வரும் ஆண்டு பொறுப்பேற்கவிருக்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கு சங்க நடவடிக்கைகள் அனைத்தையும் அறங்காவலர் சதீஷ் சுப்பிரமணியத்தின் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
 | 
											
												|  | 
											
											
												| கல்பனா ஹரிஹரன், டெட்ராயிட், மிச்சிகன்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
 சிகாகோ தங்க முருகன் விழா
 குமான் பரிசளிப்பு விழா
 சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
 MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
 அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
 சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
 மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
 கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
 சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
 அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |