துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம் துணுக்கு ஜோக்ஸ் தெரியுமா?: சமைக்காமலே சோறு! தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல் தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம் தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | தெரியுமா?: நான் அவனல்ல! | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | நவம்பர் 2009 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 நொடிப்பொழுதில் மாறி நிற்கும் உருவம், உருவத்திற்கேற்ற மொழி, இப்படி தடாலடியாக 18 கதாபாத்திரங்களில் 18 மொழிகளில் பேசி நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் டி. முரளிதரன். இவர் 2006-ம் ஆண்டில், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கிரேக்கம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளை நாடகமாக மாற்றி, தொடர்ந்து 72 மணி நேரம் நடித்து, கின்னஸ் சாதனை புரிந்தவர்தான். தற்போது 20 நிமிடங்களில் 20 வேடங்களில் தோன்றி அந்தந்த மொழிகளைப் பேசி சாதனை படைத்திருக்கிறார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகவுள்ள 'முனீஸ்வரன் எஸ்.பி.' என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அக்டோபர் மாதம் லண்டன் நிகழ்ச்சி ஒன்றில் 30 நிமிடங்களில் 30 வேடங்கள் பூண்டு 30 மொழிகளில் பேசி நடித்து தனது சாதனையைத் தானே முறியடிக்கத் திட்டமிட்டுள்ளார். | 
											
											
												| 
 | 
											
											
											
												
  | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை துணுக்கு: ராஜாஜிக்கி கல்யாணம் துணுக்கு ஜோக்ஸ் தெரியுமா?: சமைக்காமலே சோறு! தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல் தெரியுமா?: திருநங்கையரின் மென்மை இட்டலிக் கடை தெரியுமா?: இரு சகோதரர்களின் கலைப்பயணம் தெரியுமா?: தமிழருக்கு நோபெல் பரிசு தெரியுமா?: டாக்டர் பிந்தேஸ்வருக்கு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது மொக்கைக் கேள்வி டொக்கு பதில்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |