| தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம் டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்'
 வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'
 லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு
 'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி
 அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம் |    |  
	                                                        | - சூப்பர் சுதாகர் ![]() | ![]() நவம்பர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  நவம்பர் 16ம் தேதி முதல், 27ம் தேதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்ன்-க்கும் வருகை தர இருக்கிறார். அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அன்போடு அழைக்கிறார்கள். மனித இனத்துக்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார். 
 அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
 
 சான் ரமோன், கலிஃபோர்னியா	நவ. 16 - 21
 டியர்பார்ன், மிசிகன் 		நவ. 23 - 27
 
 இவ்விடங்களில், இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
 | 
											
												|  | 
											
											
												| அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: amritapuri.org மேலும் விபரங்களுக்கு: amma.org
 
 சூப்பர் சுதாகர்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம்
 டௌன்செண்ட் சொற்பொழிவு: 'தமிழ் மீது வேதம்சாரா மதங்களின் தாக்கம்'
 வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'
 லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு
 'புதுமைப்பெண்' நாட்டிய நிகழ்ச்சி
 அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |