|  | 
											
											
												| 
                                                        
	                                                        | சிவகுமார் செய்யும் ராமாயணச் சொற்பொழிவுகள் |    |  
	                                                        | - ![]() | ![]() மே 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												| எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ கோடி மக்கள் ராமாயணத்தைச் சொல்லியும் கேட்டும் வருகிறார்கள். ஆனாலும் அலுக்காத காவியம் அது. ஈரோடு நகரிலுள்ள வேளாளர் கல்வி நிறுவனத்தில் நடிகர் சிவகுமார் தனது கொஞ்சுகிற கொங்குத் தமிழில் ராமாயணத்தைச் செய்யுள்களோடு கூறிய ‘கம்பன் என் காதலன்' என்ற உரை YouTube-ல் காணக்கிடைக்கிறது. இதோ இங்கே: 
 
 
 http://www.youtube.com/watch?v=YLiOLszQL2I
 | 
											
												|  | 
											
											
												| சென்னை மக்கள் தொடர்பு அமைப்பில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவின் ஒலிவடிவத்தைக் கேட்க/இறக்கிக்கொள்ள பார்க்க வேண்டிய தளம்: www.podbazaar.com 
 67 வயதில் ராமாயணச் செய்யுள்களை மனப்பாடம் செய்து மக்கள் மனம் கவரும் வகையில் இரண்டு மணி நேரம் வரையிலும் கூட அசராமல் பல இடங்களில் ராமாயணச் சொற்பொழிவாற்றும் சிவகுமார் அவர்களின் உற்சாகமும் ஈடுபாடும் போற்றத் தக்கது.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |