| கிரான் பெர்ரி ஊறுகாய் பச்சை ஆப்பிள் தொக்கு
 ருசி ஹல்வா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  கிரேப் ஃப்ரூட் ஊறுகாய் 
 தேவையான பொருட்கள்
 கிரேப் ஃப்ரூட் - 1
 பச்சை மிளகாய் - 4
 இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி
 மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
 வெந்தயம் - 1 தேக்கரண்டி
 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
 கடுகு - 1 தேக்கரண்டி
 எண்ணெய் - 2 தேக்கரண்டி
 பெருங்காயம் - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 கிரேப் ஃப்ரூட்டைப் பொடிப்பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலக்கி கடுகு தாளிக்கும் போது இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மிளகாய்ப் பொடியை அந்த எண்ணெயிலேயே வதக்கிப் போடவும். வெறும் வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து அதில் போட்டுக் கலக்கவும். பின் இரண்டு நாட்கள் வெளியில் வைத்துப் பிறகு ஃபிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும். இந்தச் சுவையான ஊறுகாய், டயாபடிஸ் காரர்களுக்கும் ஏற்றது.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கிரான் பெர்ரி ஊறுகாய்
 பச்சை ஆப்பிள் தொக்கு
 ருசி ஹல்வா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |