| தெற்காசிய இதய மையம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகள்
 ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
 உதவும் கரங்கள் கலாட்டா-2009
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | TAGDV போட்டிகள் |    |  
	                                                        | - ![]() | ![]() மார்ச் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  டெலவர் வேல்லி பெருநகரத் தமிழ்ச் சங்கம் (TAGDV) நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான ‘திருக்குறள் போட்டி', ‘தமிழ்த் தேனீ' ஆகியவை மார்ச் மாதம் வில்லிநோவா கல்லூரியில் நடைபெறும். ஏப்ரல் 24, 2009 அன்று சித்திரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. 
 நிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் tagdv.org இணையதளத்தைப் பார்க்கவும். அல்லது, கமிட்டி உறுப்பினர்களை அணுகவும். தொடர்பு விவரங்கள் இணையதளத்தில் காணக் கிடைக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெற்காசிய இதய மையம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
 மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: திருக்குறள் மற்றும் பேச்சுப் போட்டிகள்
 ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
 உதவும் கரங்கள் கலாட்டா-2009
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |