| சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் விழா 2008 அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம்
 வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூந்தளிர்க் கூட்டம்
 கொலராடோ தமிழ் சங்கம்: தீபாவளி கொண்டாட்டம்
 சங்கரா கண் அறக்கட்டளை: பல்சுவை நிகழ்ச்சி
 அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
 வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு
 பாரதி தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
 கோவினா ஐக்கிய இந்து ஆலயத்தில் முருகன் திருக்கல்யாணம்
 SIFA: பிரியதர்சினி கோவிந்த் பரதநாட்டியம்
 சாண்டியேகோ தமிழ் சங்கம் மெல்லிசை மழை
 இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, டாலஸ்: கர்நாடக இசைக் கச்சேரி
 ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
 TAMFEST 2008
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | டெலவர் வெல்லி பெருநகர்த் தமிழ் சங்கம் தீபாவளி விழா |    |  
	                                                        | - ![]() | ![]() டிசம்பர் 2008 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
												|  நவம்பர் 15, 2008 அன்று டெலவர் வேல்லி பெருநகரத் தமிழ் சங்கத்தின் (TAGDV) தீபாவளிக் கொண்டாட்டம் நியூஜெர்ஸியிலுள்ள ஹேரிங்க்டன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் சார்பாக ‘சங்கமம்' என்ற பத்திரிகையை அதன் ஆசிரியர் வாசு அரங்கநாதன் வெளியிட்டார். 
 தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. 'ஜல்ஜல்ஜல்' பாட்டுக்கு திவ்யாவும், அஸ்வினியும் ஆடிய நடனமும், பெண்கள் ஆடிய குழு நடனமும், கோவலன்-கண்ணகி அமெரிக்க வருகை குறித்த குறத்தி நடனமும், குட்டிக் குழந்தைகள் ஆடிய நடனமும், பரதநாட்டியமும் சிறப்பாக இருந்தன.
 
 இறுதியில், திருக்குறள்-தமிழ்த் தேனீ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 'ஜெர்ஸி ரிதம்' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. சிறந்த பாடல்களைப் பாடி, ஆடி அக்குழுவினர் மக்களை மகிழ்வித்தனர்.
 | 
											
												|  | 
											
												| லதா சந்திரமௌலி, காலேஜ்வில், பென்சில்வேனியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் விழா 2008
 அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம்