| விஜய் கையில் வில்லு ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
 லிங்குசாமியின் பட்டாளம்
 திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
 ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய்
 விகடனின் வால்மீகி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மாணவன் நினைத்தால் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2008 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  ரித்திக் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படம் மாணவன் நினைத்தால். மாணவன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், அவர்களால் இந்த நாட்டை உயர்த்த முடியும் என்பதைக் கூறப் போகும் இந்தப்படத்தை இயக்குகிறார் ஞானமொழி. கதாநாயகியாக ஆதிரா என்பவர் அறிமுகமாகிறார். மிக முக்கியமான வேடத்தில் பாக்யராஜ் நடிக்கிறார். இசை தஷி. இவர் கேரள அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவமாம். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 விஜய் கையில் வில்லு
 ஒரே ஒருவரின் கடைசி நிமிடம்
 லிங்குசாமியின் பட்டாளம்
 திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
 ரிச்சர்டின் ஏன் இப்படி மயக்கினாய்
 விகடனின் வால்மீகி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |