| அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம்
 ரவை சொஜ்ஜி அப்பம்
 ஜவ்வரிசி அப்பம்
 கொய்யா இலை அப்பம்
 வாழைப்பழ அப்பம்
 வெள்ளை அப்பம்
 காரக் காய்கறி அப்பம்
 அதிரசம்
 பலாப்பழ அதிரசம்
 வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் அரிசிமாவு	-	1 கிண்ணம்
 வெல்லம்	-	1/2 கிண்ணம்
 பால்மாவு / கோவா	-	2 மேசைக்கரண்டி
 தேங்காய்த் துருவல்	-	1 மேசைக்கரண்டி
 ஏலப்பொடி	-	1 தேக்கரண்டி
 நெய்	-	1 தேக்கரண்டி
 மைதா மாவு	-  1 கிண்ணம்
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 வெல்லத்தைக் கெட்டிப் பாகு வைத்து, அரிசி மாவில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் கோவா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் எல்லாம் விட்டுப் பிசைந்து வைக்கவும்.
 
 மைதா மாவை 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மைதா மாவைச் சிறு எலுமிச்சை அளவு வைத்துப் பரத்தி, நடுவில் பூரணம் வைத்து மூடித் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
 
 அமர்க்களமான பெட்டி அதிரசம் தயார்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அப்பம் அதிரசம்
 கோதுமை மாவு அப்பம்
 ரவை சொஜ்ஜி அப்பம்
 ஜவ்வரிசி அப்பம்
 கொய்யா இலை அப்பம்
 வாழைப்பழ அப்பம்
 வெள்ளை அப்பம்
 காரக் காய்கறி அப்பம்
 அதிரசம்
 பலாப்பழ அதிரசம்
 வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |