| அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம்
 ரவை சொஜ்ஜி அப்பம்
 ஜவ்வரிசி அப்பம்
 கொய்யா இலை அப்பம்
 வெள்ளை அப்பம்
 காரக் காய்கறி அப்பம்
 அதிரசம்
 பலாப்பழ அதிரசம்
 பெட்டி அதிரசம்
 வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் அதிகம் பழுக்காத
 வாழைப்பழம்	-	1
 கடலை மாவு	-	1 மேசைக்கரண்டி
 அரிசி மாவு	-	1 தேக்கரண்டி
 வெல்லம்	-	2 மேசைக்கரண்டி
 பாதாம் முந்திரி
 விழுது	-	1 மேசைக்கரண்டி
 ஏலப்பொடி	-	1 தேக்கரண்டி
 தேங்காய்த் துருவல்	-	2 தேக்கரண்டி
 நெய்	-	1 தேக்கரண்டி
 எண்ணெய்	-	பொரிக்க
 
 செய்முறை
 வாழைப் பழத்தைக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, பாதாம் விழுது, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் கரையவிடவும். கரைந்ததும் ஆறவிடவும்.
 
 பிறகு வாழைப்பழக் கலவையில் ஊற்றிக் கரைத்து நெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கரண்டியால் மாவுக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
 
 இது ஒரு சுவையான அப்பம்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அப்பம் அதிரசம்
 கோதுமை மாவு அப்பம்
 ரவை சொஜ்ஜி அப்பம்
 ஜவ்வரிசி அப்பம்
 கொய்யா இலை அப்பம்
 வெள்ளை அப்பம்
 காரக் காய்கறி அப்பம்
 அதிரசம்
 பலாப்பழ அதிரசம்
 பெட்டி அதிரசம்
 வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |