வெறும் சோற்றுக்கு வந்ததிந்தப் பஞ்சம்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 வெஸ்டர்ன் யூனியன் தெற்காசியக் கட்டுரைப் போட்டியில் அடெல்பி பல்கலை மாணவர் வெற்றி
  அடெல்பி பல்கலைக்கழக மாணவர் நிதின் சித்ரினியம் 'வெஸ்டர்ன் யூனியன் தெற்காசியக் கட்டுரைப்  போட்டியில் முதல் பரிசாக 5000 டாலர் வென்றிருக்கிறார். இந்தத் தொகை அவரது கல்விக் கட்டணமாகத் தரப்படும். கேதார் தெலாங், சபூர் அட்ராபி, சந்தேஷ் துலாதர் ஆகியோர் அடுத்தடுத்த நிலைப் பரிசுகளை வென்றுள்ளனர். தவிர, இந்தக் குழுமத்தில் Internship Program ஒன்றும் உள்ளது. இதற்காக முதுநிலை, பட்டப்படிப்பு மாணவர்கள் தமது சுயசரிதக் குறிப்பை mohit.bijlani@westernuion.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 15, 2008 அன்று இரவு 11:59க்குள் கிடைக்குமாறு அனுப்பியிருக்க வேண்டும். | 
											
											
												| 
 | 
											
											
											
												 | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  வெறும் சோற்றுக்கு வந்ததிந்தப் பஞ்சம்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |