| மாதுளை முத்துக்கள் மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ டிப் (dip)
 மாதுளம்பழ சால்சா
 மாதுளம்பழ சாதம்
 மாதுளை சட்னி
 மாதுளம்பழ ரசம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் மாதுளம்பழச் சாறு	-	1 கிண்ணம்
 குளிர்ந்த பால்	-	1 கிண்ணம்
 சர்க்கரை/மொலாஸஸ்/
 தேன்	-	தேவைக்கேற்ப
 வாழைப்பழம் (கனிந்தது)	-	1
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 எல்லாப் பொருட்களையும் சேர்த்து ப்ளென்டரில் 1/2 நிமிடம் ஓட விடவும். எடுத்துக் கண்ணடி கோப்பையில் ஊற்றிக் குடிக்கவும்.
 
 பின் குறிப்பு:
 
 பாலுடன் சோயா பால் சேர்த்தும் செய்யலம். சோயா பால் மட்டும் பயன்படுத்தியும் செய்யலாம்.
 
 வே (whey-protein powder) இரண்டு தேக்கரண்டி சேர்த்தும் செய்யலாம்.
 
 அதிகக் குளிர்ச்சி வேண்டுமானால் ப்ளென்ட் செய்யும்போது ஒரு சில ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதுளை முத்துக்கள்
 மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ டிப் (dip)
 மாதுளம்பழ சால்சா
 மாதுளம்பழ சாதம்
 மாதுளை சட்னி
 மாதுளம்பழ ரசம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |