| மாதுளை முத்துக்கள் மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ டிப் (dip)
 மாதுளம்பழ சால்சா
 மாதுளம்பழ சாதம்
 மாதுளம்பழ ரசம்
 மாதுளை மில்க் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் 
 மாதுளை முத்துக்கள்	-	1 கிண்ணம்
 உலர்திராட்சை	-	10
 வெங்காயம் (பொடியாக
 நறுக்கியது)	-	2 மேசைக்கரண்டி
 பச்சைமிளகாய் (பொடியாக
 நறுக்கியது)	-	1
 எலுமிச்சைச் சாறு	-	1 தேக்கரண்டி
 சீரகத்தூள்	-	1/2 தேக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி எடுத்து, இதனுடன் உப்பு, சீரகத் தூள், மாதுளை முத்துக்கள், உலர்திராட்சை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு கலந்து பயன்படுத்தவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதுளை முத்துக்கள்
 மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ டிப் (dip)
 மாதுளம்பழ சால்சா
 மாதுளம்பழ சாதம்
 மாதுளம்பழ ரசம்
 மாதுளை மில்க் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |