| மாதுளை முத்துக்கள் மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ டிப் (dip)
 மாதுளம்பழ சாதம்
 மாதுளை சட்னி
 மாதுளம்பழ ரசம்
 மாதுளை மில்க் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் மாதுளை
 முத்துக்கள்	-	1 கிண்ணம்
 வெங்காயம் (பொடியாக
 நறுக்கியது)	-	1/2 கிண்ணம்
 புதினாத் தழை (பொடியாக
 நறுக்கியது)	-	1/4 கிண்ணம்
 ஆலிவ் எண்ணெய்	-	2 மேசைக்கரண்டி
 எலுமிச்சைச் சாறு	-	1 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய் (அல்லது) விதைகள் நீக்கிய jalapeno மிளகாய் (பொடியாக நறுக்கியது)	-	1 தேக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஒரு வாயகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் போட்டு ஒன்றாகக் கலந்து, குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்கவும். சால்சா தயார்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதுளை முத்துக்கள்
 மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ டிப் (dip)
 மாதுளம்பழ சாதம்
 மாதுளை சட்னி
 மாதுளம்பழ ரசம்
 மாதுளை மில்க் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |