| மாதுளை முத்துக்கள் மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ சால்சா
 மாதுளம்பழ சாதம்
 மாதுளை சட்னி
 மாதுளம்பழ ரசம்
 மாதுளை மில்க் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் மாதுளம்பழ
 முத்துக்கள்	-	1 கிண்ணம்
 வால்நட்	-	15
 பச்சைமிளகாய்	-	2
 உரித்த பூண்டு	-	1 பல்
 உப்பு	-	தேவைக்கேற்ப
 எலுமிச்சை ரசம்	-	1 மேசைக்கரண்டி
 ஆலிவ் எண்ணெய்	-	சிறிதளவு
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 எல்லாப் பொருட்களையும் சேர்த்து ப்ளெண்டரில் நன்கு கலக்கவும். கார்ன் வறுவலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
 
 ப்ரெட் அல்லது சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதுளை முத்துக்கள்
 மாதுளம்பழ சாலட்
 மாதுளம்பழ சால்சா
 மாதுளம்பழ சாதம்
 மாதுளை சட்னி
 மாதுளம்பழ ரசம்
 மாதுளை மில்க் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |