| சூடாப் போடு போண்டா உருளைக்கிழங்கு போண்டா
 காய்கறி போண்டா
 மைசூர் போண்டா
 பிரெட் போண்டா
 ரவா போண்டா
 இனிப்பு போண்டா
 பயத்தம் போண்டா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் 
 ஜவ்வரிசி
 (நன்கு ஊறியது)	-	2 கிண்ணம்
 வேர்க்கடலை (வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்தது)-	1/2 கிண்ணம்
 வெங்காயம்
 (நறுக்கியது)	-	1 கிண்ணம்
 பச்சை மிளகாய்	-	8
 சீரகம்	-	1 தேக்கரண்டி
 கொத்துமல்லி
 கறிவேப்பிலை
 அரிசி மாவு	-	2 தேக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 எண்ணெய்	-	பொரிக்க
 நெய்	-	1 தேக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஊறவைத்த ஜவ்வரிசியை மாவு போல் பிசைந்து, அதில் உப்பு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறி வேப் பிலை, வேர்க்கடலைப் பொடி, உப்பு. நெய், எல்லாம் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
 
 அரிசி மாவு அல்லது பிரெட் கிரம்ப்ஸை ஒரு தட்டில் பரப்பி, அதில் மேற்சொன்ன மாவு உருண்டைகளைப் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
 
 இதைச் சூடாகச் சாப்பிட்டால், பிரமாதம் போங்க.
 
 தங்கம் ராமசாமி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சூடாப் போடு போண்டா
 உருளைக்கிழங்கு போண்டா
 காய்கறி போண்டா
 மைசூர் போண்டா
 பிரெட் போண்டா
 ரவா போண்டா
 இனிப்பு போண்டா
 பயத்தம் போண்டா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |