| மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : அனில் கபூர் பவர் ஆ·ப் விமன் (Power of Women)
 தேசிய விருது பெற்ற ஸ்வேதா 'குட்டி'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஹாட் லைன் பிரசாந்த் |    |  
	                                                        | - தமிழ்மகன் ![]() | ![]() செப்டம்பர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ரசிகர்களுக்காக ரொம்பவும் மெனக்கெட்டுக் கொள்ளும் பிரசாந்த். 'ஸ்டார்' பிரசாந்த், 'தமிழ்' பிரசாந்த் என்பது போல இப்போது 'ஹாட் லைன் பிரசாந்த்' ஆக மாறியிருக்கிறார். 
 ஹாட் லைன் என்பது படம் பெயரல்ல. பிரசாந்த் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவர்களுக்¡க 24 மணி நேர தொலைபேசிச் சேவையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
 
 இந்தியாவிலே முதன்முறையாக ஹாட்லைன் சேவையை வைத்திருப்பவர் இவர் ஒருவர்தான்.
 | 
											
												|  | 
											
											
												| எந்த ஊரில் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பது முதல் எத்தனை படங்கள் அவ்ர நடித்திருக்கிறார் என்பது வரை அனைத்துத் தகவல்களையும் 24 மணி நேரமும் இந்தச் சேவையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 
 வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்பதற்காகவும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கியும் இந்தச் சேவை தொடங்கப்பட்டிருக்கிறதென நம்புவோமாக!
 
 அடுத்து பிரசாந்த் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
 
 அவரைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள ...... 9632-979797
 
 தமிழ்மகன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : அனில் கபூர்
 பவர் ஆ·ப் விமன் (Power of Women)
 தேசிய விருது பெற்ற ஸ்வேதா 'குட்டி'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |