| இயல் விருது தமிழுக்கென முயலுனர்: ஜார்ஜ் ஹார்ட் இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன்
 இயல் விருது தமிழுக்கென முயலுனர்: க்ரியா எஸ்.ராமகிருஷ்னன்
 தமிழ் பெண்ணின் வாழ்க்கை பற்றி போ பிரான்சன்
 அட்லாண்டா தமிழ்க் கல்வி மையம் - பட்டமளிப்பு விழா - ஒரு கண்ணோட்டம்
 சென்னையில் ராஜாரவிவர்மாவின் கண்காட்சி
 அனு நடராஜனின் பிரிமாண்ட் நகர குழுவிற்கான தேர்தல் பிரசாரம்
 சக்தி தொலைக்காட்சி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெற்காசியப் பத்திரிகையாளர்கள் மாநாடு |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தெற்காசியப் பத்திரிகையாளர்கள் அமைப்பின் (SAJA - South Asian Journalists Association) 12-ஆவது வருடாந்திர மாநாடு நியூ யார்க் நகரின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஜூலை 13 முதல் 16 வரை நடக்கவுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும், விருந்தினர் களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் 75-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கெடுத்துக்கொள்கின்றனர். மேலும் பல மேடை விவாதங்கள், பட்டறைகள், மாபெரும் விருந்து, வேலை வாய்ப்புக் கூடாரங்கள் என்று பல சுவையான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. 
 NBC-ன் இரவு நேர செய்தியாளர் பிரையன் வில்லியம்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றவிருக்கிறார். ·பாக்ஸ் நியூஸில் இருந்து ரீனா நீனன், ABC நியூஸில் இருந்து ஹரி ஸ்ரீனிவாஸன், மற்றும் பல செய்தியாளர்கள் கலந்து கொள்கின்றனர். வேலை வாய்ப்புப் பட்டறையில் CNN, New York Times, Wall Street Journal, ESPN, Reuters போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
 
 மாநாடு பற்றிய விவரங்களை http://www.saja.org/events/convention2006.html என்ற வலைத்தளத்தில் காணலாம்.
 | 
											
												|  | 
											
											
												| மாநாட்டிற்குப் பதிவு செய்துகொள்ள விரும்புவோர் http://www.saja.org/events/registration2006.html என்ற வலைத்தளத்தை அணுகவும். 
 மாநாடு பற்றிய கேள்விகள் இருந்தால், sajaconvention2006@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இயல் விருது தமிழுக்கென முயலுனர்: ஜார்ஜ் ஹார்ட்
 இயல் விருது தமிழுக்கென முயலுனர்: சோ.தர்மன்
 இயல் விருது தமிழுக்கென முயலுனர்: க்ரியா எஸ்.ராமகிருஷ்னன்
 தமிழ் பெண்ணின் வாழ்க்கை பற்றி போ பிரான்சன்
 அட்லாண்டா தமிழ்க் கல்வி மையம் - பட்டமளிப்பு விழா - ஒரு கண்ணோட்டம்
 சென்னையில் ராஜாரவிவர்மாவின் கண்காட்சி
 அனு நடராஜனின் பிரிமாண்ட் நகர குழுவிற்கான தேர்தல் பிரசாரம்
 சக்தி தொலைக்காட்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |