| கடி ஜோக்ஸ் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| ஆபிசில் 
 என்ன சுரேஷ்! ஆபிசில என்னமோ வேலையில்லங்கற.  போரடிக்காம இருக்க என்ன செய்யப்போற.
 
 வார் நடக்குதில்ல! பேசாம, குண்டு போட்டு  வரலாமான்னு பார்க்குறேன்!!
 
 *****
 
 1 :  என்ன மச்சி! ஆபிசில வேலை எப்படியிருக்கு?
 
 2 : போயிண்டிருக்கு
 
 1 : ????!!!!!
 
 *****
 
 நண்பர் வீட்டு விருந்தில்,  நாலு வயது பெண் குழந்தையின் தந்தையிடம்:
 
 என்னங்க, உங்க பொண்ணு  ரொம்ப  நல்லா தமிழ்ல பேசறாளே! எப்படி.?
 
 பெண்ணின் தந்தை: எங்களுக்கு இங்கிலிஷ்ல அவ்வளவா  பேச வராதுங்க. அதான்.
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| பிரீமாண்ட் காய்கறி மார்க்கெட்டில் 
 என்ன சிவா. எப்போதும் காய்கறி வாங்கறச்சே சும்மா அப்படியே பொறுக்கிண்டு  போவ?. இன்னிக்கு பிஞ்சு, முத்தல்னு பார்த்து, பொறுக்கறே!
 
 டேய், போட்டு கொடுக்காதடா, பொண்டாட்டி பக்கத்துலதான் இருக்க'.
 
 *****
 
 சாரதா மாமியின் வீட்டில்:
 
 வீட்டுக்கு வந்தவர்: என்ன சாரதா உங்க வீட்டு வாசல்ல, திருஷ்டி கழிக்க, போட்டோ எதாவது மாட்டறது தானே?
 
 சாரதாவின் மகன்: அம்மா மாமியோட, போட்டோ இருந்தா கேளும்மா.
 
 ஸ்ரீகோண்டு
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடி ஜோக்ஸ்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |