புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் உருளை கபாப் புலாவ் ராயல் புலாவ் கொத்துமல்லி புலாவ் காரட் இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தேவையான பொருட்கள்
  பாஸ்மதி அரிசி	-	2கப் வெல்லம்		-	1 1/2 கப் பேரீச்சம் பழம்	-	10 தேங்காய்த் துருவல்	-	1/2 கப் ஏலக்காய்		-	4 முந்திரிப் பருப்பு	-	6 அல்லது 8 நெய்		-	1/2 கப் | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை
  அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊற விடவும். பிறகு நீரை வடிய வைத்து நெய் விட்டு பிரட்டி தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  வாணலியில் நெய்விட்டு பேரீச்சம்பழத்தைப் போட்டு வதக்கி அத்துடன் தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி நன்றாகக் கரைந்ததும் தேங்காய், பேரீச்சம்பழ விழுதை அதில் போட்டு நெய்விட்டு சுருள கிளறி விடவும்.
  பிறகு வேகவைத்த அரிசியை அதனுடன் சேர்த்து கிளறவும். தண்ணிர் வற்றி பொலபொலவென்று ஆகும் போது இறக்கி வைத்து ஏலக்காய்ப் பொடி போட்டு முந்திரி பருப்பை வறுத்து போடவும்.
  நெய் மேலாகக் காய்ச்சி விடவும். 
  இது மிகவும் சுவையான புலாவ்.
  தங்கம் ராமசாமி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் உருளை கபாப் புலாவ் ராயல் புலாவ் கொத்துமல்லி புலாவ் காரட் இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |