புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் உருளை கபாப் புலாவ் ராயல் புலாவ் கொத்துமல்லி புலாவ் பேரீச்சை இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தேவையான பொருட்கள்
  பாஸ்மதி அரிசி	-	2 கப் சர்க்கரை	-	1 1/2 கப் காரட் துருவியது	-	1 கப் முந்திரி	-	8 பாதாம் பருப்பு	-	8 பால் சுண்டக்  காய்ச்சியது	- 1/2 கப் ஏலக்காய்	-	6 நெய்	-	2 தேக்கரண்டி | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை
  அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவிட்டு, பின்பு தண்ணீரை வடியவிடவும்.
  பிறகு நெய்விட்டு வதக்கி கொள்ளவும். நெய்விட்டு காரட்டை வதக்கி அரிசியுடன் சேர்த்து முந்திரி, பாதாம் இரண்டையும் அரைந்த விழுதையும் அத்துடன் போட்டு பாலை சுண்டக் காய்ச்சி அதில் சர்க்கரையை போட்டு கெட்டியாக கொதிக்க விட்டு வைத்து கொண்டு அரிசி பாதாம் கேரட் சேர்ந்த கலவையை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வேகவிடவும்.
  முக்கால் அளவு வெந்ததும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக வேகவிடவும். (முன்னால் சர்க்கரைக் கலவையைப் போட்டால் சரியாக வேகாது)
  பிறகு நெய்யில் முந்திரி பருப்பு வறுத்துப் போட்டு ஏலக்காய் பொடியும் போடவும். கேசரி பெளடரும் போடலாம். 
  இது மிகவும் சுவையான புலாவ். பாலுக்குப் பதில் கன்டென்ஸ்ட் மில்க் விட்டும் செய்யலாம்.
  தங்கம் ராமசாமி | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  புலாவ் வகைகள் சீஸ் மஷ்ரூம் புலாவ் உருளை கபாப் புலாவ் ராயல் புலாவ் கொத்துமல்லி புலாவ் பேரீச்சை இனிப்புப் புலாவ் டிரை ·ப்ரூட் புலாவ்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |