|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தமிழர் திருவிழா 2003 |    |  
	                                                        | - ![]() | ![]() ஜனவரி 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  மனநலம் மன்னயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் - குறள் 457
 
 அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
 (ஒரு வரிவிலக்கு பெற்ற அமைப்பு)
 
 வருக! வருக!
 
 இயல், இசை, நாடக, அறிவியல்
 
 நிகழ்ச்சி பல உண்டு
 
 நியு செர்சியில், ஆனித்திங்கள் 20, 21, 22 - திருவள்ளுவர் ஆண்டு 2034
 சூலை 4, 5, 6 - 2003 நாட்களன்று
 உங்கள் நேரிடைப் பங்குடனும்,
 அன்பான ஆதரவுடனும் நடைபெறவுள்ளது.
 | 
											
												|  | 
											
											
												| 2002 சிகாகோ ''பாவாணர் நூற்றாண்டு விழா''
 வெற்றியைத் தொடருவோம்!
 
 காலம் தாழ்த்தாது பதிவு செய்யுங்கள்
 
 விவரங்கள்:
 திரு. சிவராமன் - தலைவர் 2003-2004 தொ,பேசி 609 750 9419
 
 அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
 www.fetna.org
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |