பிரட் ஸ்பெஷல் பிரட் வடை பிரட் இட்லி பிரட் கேரட் கட்லெட் அன்னாசிப்பழம்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தேவையான பொருள்கள்
  பிரட் துண்டுகள்	-	20 தேங்காய்	-	1 கிண்ணம் துருவியது சர்க்கரை	-	5 தேக்கரண்டி கோவா	-	2 தேக்கரண்டி பால்	-	1/2 டம்ளர் நெய்	-	2 தேக்கரண்டி கோகோ பவுடர்	-	தேவைக்கேற்ப | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை
  பாலில் சர்க்கரையைக் கலந்து நன்றாகக் காய்ச்சிக் கொள்ளுங்கள். இந்தக் கலவை பொங்கும்போது 2 தேக்கரண்டி கோவாவைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். இது ஓரளவுக்குக் கெட்டியானதும் துருவி வைத்த தேங்காயையும், ஓரம் நீக்கிய பிரட் துண்டுகளையும் சேர்த்து விடாமல் கிளறுங்கள். 
  ஓரளவு இறுகிய பதத்திற்கு வந்த பிறகு இத்துடன் சுவைக்கேற்ப, தேவையான அளவு கோகோ பவுடரைக் கலந்து கொள்ளுங்கள். கடைசியாக இரண்டு தேக்கரண்டி நெய்விட்டுக் கிளறி இறக்குங்கள்.
  ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இந்தக் கலவையைக் கொட்டி லேசாக ஆறியதும் கத்தியால் கீறி விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டுக் கொள்ளுங்கள்.
  உலகம்மாள் கல்யாணசுந்தரம் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  பிரட் ஸ்பெஷல் பிரட் வடை பிரட் இட்லி பிரட் கேரட் கட்லெட் அன்னாசிப்பழம்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |