| வாழைப்பழம் ஸ்பெஷல் வாழைப்பழ ஆரஞ்சு பானம்
 வாழைப்பழ அல்வா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வாழைப்பழ மில்க் ஷேக் |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| தேவையான பொருட்கள் 
 கனிந்த வாழைப்பழம்	-1
 யோகர்ட்		-1 1/2 கிண்ணம்
 பால்		- 1/2 கிண்ணம்
 ஜாம்		-1தேக்கரண்டி
 சர்க்கரை		-1 தேக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 வாழைப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் பிளெண்டரில் ஒரு நிமிடம் ஓடவிட்டு கூழாக்கவும். அதோடு பால், யோகர்ட், ஜாம், சர்க்கரை ஆகிவற்றைச் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் பிளெண்டரை ஓடவிட்டு தே¨வாயனால் ஐஸ் துண்டுகளையும் போட்டு அருந்தலாம்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாழைப்பழம் ஸ்பெஷல்
 வாழைப்பழ ஆரஞ்சு பானம்
 வாழைப்பழ அல்வா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |