| அட்லாண்டா: ருக்மணி தேவி நினைவு நாட்டியம் அபிநயாவின் வர்ண மாலை
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | S. V. சேகர் அமெரிக்கா வருகிறார்! |    |  
	                                                        | - ![]() | ![]() நவம்பர் 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நவம்பர் 8 முதல் சான் ·பிரான்சிSகோ விரிகுடாப் பகுதி மற்றும் பல அமெரிக்க நகரங்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்த நடிகர் எஸ். வி. சேகர் அமெரிக்கா வருகிறார். 
 நகைச்சுவைப் பட்டிமன்றம், தனி நபர் நகைச்சுவை (stand-up comedy), நாடகங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறார்.
 
 நிகழ்ச்சி நிரல், மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அணுகுக:
 
 திரு. ஜோசப்,
 தொலைபேசி எண்: 408.746.0808,
 வலைத்தளம்: www.nilgirisusa.com
 | 
											
												|  | 
											
											
												| - | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அட்லாண்டா: ருக்மணி தேவி நினைவு நாட்டியம்
 அபிநயாவின் வர்ண மாலை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |