| வேல் கொண்ட சூர்யா தொல்லைபேசி
 மீண்டும் எம்.ஜி.ஆர்.
 திருமாவளவனின் கலகம்
 ராஜாக்களின் கூட்டணி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஆஹா ஆனந்தம் |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() ஜூலை 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் 
 ஜெயம் ரவி நடிப்பில் 'ஆஹா ஆனந்தம்' உருவாகிறது. நாயகி ரேணுகா மேனன் என்ற புதுமுகம். பிரீத்தி ஜிஸ்கானியா, சுமலதா, சுமித்ரா, கருணாஸ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் நடிக்கிறது. கோட்டீஸ்வரன் இசையில் வளரவிருக்கும் இப்படத்துக்கான கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை கவனிக்கிறார் வி. சீனு. படப்பிடிப்பு சென்னை, ஆலப்புழை, ராஜமுந்திரி, ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வேல் கொண்ட சூர்யா
 தொல்லைபேசி
 மீண்டும் எம்.ஜி.ஆர்.
 திருமாவளவனின் கலகம்
 ராஜாக்களின் கூட்டணி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |