| வேல் கொண்ட சூர்யா தொல்லைபேசி
 ஆஹா ஆனந்தம்
 திருமாவளவனின் கலகம்
 ராஜாக்களின் கூட்டணி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மீண்டும் எம்.ஜி.ஆர். |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() ஜூலை 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் 
 விஜயகாந்தின் 150வது படத்துக்கு எம்.ஜி.ஆர் என்று பெயர் வைப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.
 
 வழக்கம் போல இதிலும் விஜயகாந்த்துக்கு நேர்மையான போலிஸ் அதிகாரி வேடமாம். படத்தை இயக்கப் போவது ஷங்கரின் அசிஸ்டெண்டும், விஜயை வைத்து 'மதுர' படத்தை எடுத்தவருமான மாதேஷ். வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்து, விரைவில் திரைக்குக் கொண்டுவரப் போகிறார்களாம்.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வேல் கொண்ட சூர்யா
 தொல்லைபேசி
 ஆஹா ஆனந்தம்
 திருமாவளவனின் கலகம்
 ராஜாக்களின் கூட்டணி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |