Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ராசியான அசின்
வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
தயாரிப்பாளராகிறார் முதல்வரின் பேரன்!
ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
சமூகத்தைப் புரட்டி போடவரும் அச்சமில்லை
- கேடிஸ்ரீ|ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeசமூகத்தைப் புரட்டிப் போடும் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ஹரிகுமார். 'அச்சமில்லை' என்று பெயரிடப்பட்ட இப்படத்தை சிவாலயா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்து வழங்கவிருக்கிறது.

ஹரிகுமார் தற்போது 'தூத்துக்குடி' என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அச்சமில்லை' படத்தின் நாயகியாக இன்று தமிழ்திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். இவருடன் வர்ஷினி என்கிற புதுமுகமும் நடிக்கவிருக்கிறார்.

முதன்முதலாக இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குநராக அறிமுகமாகிறார் செ.குமரப்பா. சமூகத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோலாகவும், சாயத் தொட்டியில் விழுந்த நரிகளை அடையாளம் காட்டும் அளவுகோலாகவும் இருப்பவன்தான் என் படத்தின் நாயகன் என்று கூறுகிறார் இயக்குநர் செ.குமரப்பா.

படத்திற்கான இசையை ஸ்ரீகாந்த் தேவா கவனிக்க, பாடல்களை ந.அண்ணாமலை எழுதுகிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

ராசியான அசின்
வளர்ந்து வரும் உன்னாலே... உன்னாலே...
அகதிகள் கதை சொல்லும் 'ராமேஸ்வரம்'
அம்மன் வேடத்தில் கே.ஆர்.விஜயா!
தயாரிப்பாளராகிறார் முதல்வரின் பேரன்!
ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
Share: 




© Copyright 2020 Tamilonline