| மீண்டும் பணிநியமனம் சாதிக்கட்சிகளின் புதிய வியூகம்
 பா.ம.க.வுக்குப் புதிய தலைவலி
 தேர்தல் பட்ஜெட்?
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வைகோ என்ன செய்யப்போகிறார்? |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மார்ச் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| ஜுலை 2002லிருந்து பொடா சட்டத்தின் கீழ் சிறையிலிருந்த வைகோ வெளியே வந்துவிட்டார். கலைஞர், ஸ்டாலின் ஆகியோரோடு புகைப்படமெடுத்துப் பதிப்பித்தும் ஆயிற்று. அவர் வெளியே வந்த நாளன்று சென்னையில் எந்தப் பூக்கடையிலும் பூ கிடைக்கவில்லை. அவ்வளவையும் கட்சிக் காரர்கள் அள்ளிக்கொண்டு போய்விட்ட தாகத் தகவல். 
 தன் கம்பீரமான தோற்றம், கனல் பறக்கும் பேச்சு இவற்றால் மட்டுமே தி.மு.க கூட்டணிக்கு இவரால் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க முடியுமா? பார்ப்போம்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மீண்டும் பணிநியமனம்
 சாதிக்கட்சிகளின் புதிய வியூகம்
 பா.ம.க.வுக்குப் புதிய தலைவலி
 தேர்தல் பட்ஜெட்?
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |