| 'கலாட்டா'வுக்கு வாங்க! AID வழங்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சாந்தி - அரங்கச் சேர்ந்திசை நிகழ்ச்சி |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'சாந்தி - ஓர் அமைதிப் பயணம்' என்னும் சேர்ந்திசை நிகழ்ச்சியை மார்ட்டின் லூதர் கிங் கொயலிஷன் கொரால், புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச், சின்சினாட்டி பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இது மே 1, சனிக்கிழமை மாலை 7 முதல் 9 வரை கிரேட் ஹால் - TUCயிலும், மறுநாள் புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச், சின்சினாட்டியிலும் அரங்கேறும். Worldfest-20004 (உலகக் கலாச்சாரங்களின் ஒருவாரக் கொண் டாட்டம்) என்பதன் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது சாந்தி. 
 இசைக்கலைஞர் கன்னிக்ஸ் கன்னி கேஸ் வரன் (பார்க்க: http://www. templenet.com) ஒஹையோ கலைக்கழகத்தின் ஒரு நிதியளிப்பின் மூலம் தயாரித்தது பல்லூடக நிகழ்ச்சியான 'சாந்தி-ஓர் அமைதிப்பயணம்'. 5000 ஆண்டுப் புராதனப் பாரதக் கலாச்சாரத்தைச் சித்தரிப்பதன் மூலம் உலக மக்களின் தொடர்புகளை, பழைய உச்சாரணங்களைப் புதிய இசைப் புனைவில் சொல்லும் முயற்சி இது.
 | 
											
												|  | 
											
											
												| இந்தச் சேர்ந்திசையில் சுமார் 80 இசைஞர்கள் ஒத்திகை பார்த்து வந்தாலும் இது வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் 110 பாடகர்கள், 16 பேர் கொண்ட கருவியிசைக் குழுவினர் ஆகியோரின் மொத்தப் படைப்பாகும். இவற்றின் நடத்துனர் பிரபல கேதரைன் ரோமா. 
 மேலதிக விவரங்களுக்கு:
 Gaja Karyala: 513 731 4427
 
 இணையத் தளம்: http://www.shantichoir.org
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'கலாட்டா'வுக்கு வாங்க!
 AID வழங்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |