| அம்மாவே இனிஷியலாக... ஆச்சி வருகிறார் அலியாக
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மே மாதம் திரைக்கு வரும் பேரழகன் |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மே 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பெரிய படநிறுவனங்கள் எதுவும் திரைப்படம் வெளியிடவில்லை. தேர்வுகள், கிரிக்கெட், தேர்தல் போன்றவைகளே இதற்குக் காரணம். 
 எனினும் விஜய் நடித்த 'கில்லி', 'உதயா' சிம்பு நடித்த 'குத்து' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. மூன்று திரைப் படங்களுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
 
 வருகிற மே 21ம் தேதி மணிரத்னத்தின் 'ஆயுதஎழுத்து' திரைக்கு வருகிறது. தவிர, ஜோதிகா விக்ரமுடன் நடித்த 'அருள்', மற்றும் சூர்யாவுடன் நடித்த ஏ.வி.எம். நிறுவனத் தயாரிப்பான 'பேரழகன்' மே மாதம் 6ம் தேதி திரைக்கு வருகிறது.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அம்மாவே இனிஷியலாக...
 ஆச்சி வருகிறார் அலியாக
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |