| அம்மாவே இனிஷியலாக... ஆச்சி வருகிறார் அலியாக
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மே 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  அறிமுகமான முதல் கன்னடப் படமே சூப்பர் ஹிட். 'குத்து' படநாயகி ரம்யாவிற்கு சந்தோஷத்தை அள்ளித் தர, தொடர்ந்து 'எக்ஸ்கியூஸ் மீ' வெற்றிகரமாக ஓட இன்று கன்னடத் திரை உலகில் அதிகம் பேசப்படுகிறார் ரம்யா. இவரது சினிமா ஆசைக்குக் குடும்பத்தார் எந்த 'தடா'வும் போடவில்லை என்கிறார் பெருமையாக. கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்திதான் ரம்யா. 
 தாத்தா பெயரைப் பயன்படுத்தி நான் சினிமா வாய்ப்பு கேட்கிறதில்லை என்று கூறும் ரம்யாவுக்கு பரதம், குச்சுப்புடி, சினிமாவிற்கான நாட்டியம் எல்லாம் தெரியுமாம். கன்னடம் தவிரத் தமிழ், தெலுங்கு மொழிகளைச் சரளமாகப் பேகிறார். பிறகு என்ன, கலக்க வேண்டியது தானே!
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அம்மாவே இனிஷியலாக...
 ஆச்சி வருகிறார் அலியாக
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |