| அம்மாவே இனிஷியலாக... ஆச்சி வருகிறார் அலியாக
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மே 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இந்தியா முழுவதும் பல திரைப்பட நட்சத்திரங்கள் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வதும், அக்கட்சிகளின் சார்பாகத் தேர்தலில் போட்டியிடுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஹேமமாலினி, தர்மேந்திரா, பூனம் தில்லான், கோவிந்தா, மௌசுமி சாட்டர்ஜி என்று பல பிரபலங்கள் தங்களை பிரதான கட்சிகளுடன் இணைத்துக் கொண்டனர். 
 தென்னிந்தியாவில் ரோஜா, ஜெயப் பிரதா, விஜயசாந்தி, ரம்பா போன்றவர் கள் அரசியல் களம் காணத் தயாராக உள்ளனர். ஜெயப்பிரதா இம்முறை உத்தரப்பிரதேசத் திலிருந்து மக்களவைக்கு சமாஜ்வாதி கட்சியின் மூலம் போட்டியிடுகிறார் என்றால் ரோஜா தெலுகுதேசத்தின் மூலம் நகரி தொகுதி யில் போட்டியிடுகிறார். இவருக்கான வேட்பு மனு தாக்கல் அன்று ஏகப்பட்ட கலாட்டாக்களும், கல்வீச்சுகளும் நடைபெற்றன என்பது தனிச்செய்தி.
 
 தமிழகத்திலும் அதுபோல் பிரபல நட்சத்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெப்போலியன், சரத்குமார், எஸ்.எஸ். சந்திரன், பாண்டியன் இவர்கள் இதில் அடங்குவர்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அம்மாவே இனிஷியலாக...
 ஆச்சி வருகிறார் அலியாக
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |