| அம்மாவே இனிஷியலாக... தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஆச்சி வருகிறார் அலியாக |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மே 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சாதனை நாயகி ஆச்சி மனோரமா. கதாநாயகியாக அறிமுகமானாலும், நகைச்சுவை நடிகையாகவே பிரபலமானார். கிட்டத்தட்ட 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்தது தமிழ்த் திரையுலகில் பெரிய சாதனை. 
 'கவிதை கேளுங்கள்' என்கிற படத்தில் இதுவரை நடித்திராத ஒரு பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் மனோரமா. அவரது நீண்ட நாளைய ஆசையான அலி வேடம் இப்படத்தில் நிறைவேறுகிறது. இப்படத்தின் இயக்குநர் 'மலைச்சாரல்' இந்திரன்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அம்மாவே இனிஷியலாக...
 தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்!
 முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு
 மே மாதம் திரைக்கு வரும் பேரழகன்
 ரஜினியின் அடுத்த படம்
 இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |