| பாலா தயாரிக்கும் மாயாவி டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்
 திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு
 ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
 பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஸ்ரீகாந்தின் பல முகங்கள் |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() நவம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இதுவரை மென்மையான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த ஸ்ரீகாந்த் 'போஸ்' படத்தில் கமாண்டோ படை வீரனாக நடித்துள்ளார். ஜோடி சிநேகா. ஸ்ரீகாந்த்- சிநேகா இணைந்து மூன்றாவது முறையாக நடிக்கின்றனர். காதல், ஆக்ஷன் என்று எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிக்க விரும்புவதாகக் கூறும் காந்த் நடித்து வெளிவரவிருக்கும் 'சதுரங்கம்', பத்திரிகை நிருபர் காதல் வலையில் விழுந்தால் என்ன ஆகும் என்பதைக் கூறுகிறது. அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கும் படமொன்றிலும் நடிக்கவிருக்கிறார். | 
											
												|  | 
											
											
												|  கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலா தயாரிக்கும் மாயாவி
 டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்
 திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு
 ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
 பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |