| பாலா தயாரிக்கும் மாயாவி டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்
 ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
 பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
 ஸ்ரீகாந்தின் பல முகங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() நவம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நான்கு ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு 2000, 2001, 2002-ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்துத் தமிழ்த் திரையுலகை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த தொழிற்கலைஞர்கள் என மொத்தம் 24 பிரிவுகளுக்கான விருதுகள் அடங்கும். 
 முரளி, தேவயானி (2000), சூர்யா, சிநேகா (2001) மற்றும் மாதவன், மீனா (2002) ஆகியோர் சிறந்த நடிகர், நடிகை விருதுகளைப் பெறுகின்றனர். சிறந்த இயக்குனராக விக்ரமன், சுசி. கணேசன், மணிரத்னம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலா தயாரிக்கும் மாயாவி
 டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்
 ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
 பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
 ஸ்ரீகாந்தின் பல முகங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |