வாசகர் கடிதம்: தென்றலுக்கு எங்களது மனமார்ந்த நன்றி
|
 |
| வாசகர் கடிதம்: அனைத்து அம்சங்களும் கொண்ட சிறப்பான இதழ் |
   |
- | நவம்பர் 2026 |![]() |
|
|
|
|
 |
அக்டோபர் மாதத் தென்றல் படித்து மகிழ்ந்தேன். ஹனுமான் அன்ஸ் - திரைப்படம் வந்த சமயத்தில் 'நீம் கரோலி பாபா' பற்றிய கட்டுரை வெளியிட்டது மிகவும் சிறப்பு. அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறோம். 'திருமணங்கள் விமானத்திலும் நிச்சயிக்கப் படலாம்' சிறுகதை ஜென்-z தலைமுறைக்கு ஒத்த கதைதான். விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பற்றிய தகவல்கள் அருமை. தமிழ்ப் பள்ளிகளில் நாட்டுப்புற நடனம் என்றாலே இவருடைய பாடல்கள்தான் மிளிரும். அனைத்து அம்சங்களும் கொண்ட சிறப்பான இதழ்! |
|
|
வித்யாலக்ஷ்மி டி, டாலஸ், டெக்சஸ். |
|
 |
More
வாசகர் கடிதம்: தென்றலுக்கு எங்களது மனமார்ந்த நன்றி
|
 |
|
|
|
|
|
|
|
|